Monday 18 March 2019


முதலீடு : -

நான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை என்னுடைய அன்றாட செலவுகள் செய்த பிறகு மீறும் பணத்தை சேமித்து வைத்து எதிர்வரும் காலங்களின் வரும் பெரிய செலவுகளை செய்ய உதவுவது. என் சேமிப்பு தொகையை வெறுமனே வைத்து இல்லாமல் சில துறைகளில்  சிலகாலங்களுக்கு  சேர்த்த பிறகு சேமிப்பு தொகைவிட அதிகமாக கிடைத்தால்  அதை முதலீடு என்கிறோம்.

நம் முதலீட்டை பலவற்றில் செய்யலாம் அதில் சில பெரிய வருமானம் தரக்கூடிய முதலீடுகள் இருக்கிறது. அவைகள் பொது வருங்கால வைப்பு நிதி, வங்கி நிலையான வைப்பு , மியூச்சுவல் ஃபண்டு ,  பங்கு சந்தை முதலீடு, தேசிய ஓய்வூதியத் திட்டம் , தங்கம் , வீடு மனைகளில் முதலீடுகடன் பத்திரங்களில் முதலீடு செய்வது ,…… இப்படி பேசிக்கொண்டே போகலாம்.